Skip to main content

Posts

Home Tuition is #1 Secret of Success - Tenkasi 9655319131

About Me I am a home tutor in Tenkasi and I teach students at their home/ online. I am looking for students who are looking for home tutors in Trichy for getting tuition at their home or online. I teach Mathematics and expert in Mathematics . If you need a home tutor in tenkasi then please dont hesitate to contact me. Courses KG to 10th Mathematics , Abacus , Vedicmaths  Subjects Mathematics Fee Details Rs  Tutoring Mode At Student's Home : Yes At Tutor's Home : No At Institute : No Online Tuition : No
Recent posts

இந்த நாள் இனிய நாள் 16-07-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 529* தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரண மின்றி வரும். *🌐Quote of the day* Behind every successful person lies a pack of haters.  ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  நாட்டின் பெயரும், தலைநகர் பெயரும் சிங்கப்பூர் தான். சாலையோர மரம் பராமரிப்பில் முதலிடம் பெரும் நாடு இது. இது உலகச் சந்தை. குடியுரிமை பெற்ற அனைவர்க்கும் சொந்த வீடு தரும் நாடு. வேலைவாய்ப்பு தரும் செல்வமிக்க நாடு. உலகின் இரண்டாவது சிறந்த துறைமுகம் கொண்ட நாடு இது. 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* நம்மிடம் உள்ள குறைகளை நீக்கி கொள்வதே நமக்கு ஏற்படக்கூடிய அதிர்ஷ்டம் ஆகும். 📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* ஒரு நல்ல புத்தகம் தலைசிறந்த ஆன்மாவின் விலைமதிப்பற்ற உயிர்த்துடிப்பு. A good book is the precious life blood of a master spirit. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* 📜 1661ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஐரோப்பாவின் முதலாவது வங்கித் தாள் சுவீடனில் வெளியிடப்பட்டது. *பிறந்த நாள்:* 🏁 இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை அருணா ஆசஃப் அலி (Aruna Asaf Ali) பிறந்த நாள். 2.🔭 ஃபேஸ் கான

இந்த நாள் இனிய நாள் 13-07-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 528* பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். *🌐Quote of the day* Success can be obviously a two way street. ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  உலகில் மிக அதிகமான அஞ்சல் நிலையம் (Post Office) உள்ள நாடு இந்தியாதான். 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறான் என்கின்ற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது. 📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* நூல்களிலும் காதலிலும் மனம் ஓர் இலக்கையே நாடும். In books and love the mind pursues one end. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* 👉 கி.மு நூறாம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி உலக நாகரிகத்தின் பிறப்பிடமாக ரோம் திகழ்ந்ததற்கு காரணமாக இருந்த பேரரசர் ஜூலியஸ் சீசர் பிறந்தார். 👉 1923ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி லாஸ் ஏஞ்சலில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் ஹாலிவுட் குறியீடு அதிகாரப்பூர்வமாக எழுதப்பட்டது. *பிறந்த நாள்:* ✍ ஒவ்வொரு தமிழ் ரசிகன் மனதிலும் நீங்கா இடம் பெற்றிருக்கும் கவிஞர் வைரமுத்து பிறந்த நாள்.

இந்த நாள் இனிய நாள் 10-07-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 527* காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள.  📝📝📝📝📝📝📝📝 *🌐Quote of the day* Sometimes success comes in ways you don’t expect.  ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  உலகில் பெரிய கோட்டை அரண்மனை இங்கிலாந்து நாட்டில் உள்ள ‘விண்ட்சர்’ அரண்மனைதான். 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* நம்பிக்கையைத் தளரவிடாமல் மேலும் நல்லதே செய்ய முயற்சிக்க வேண்டும். 📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* என்றும் இறவாதது நூல்கள் ஒன்றே. A book is the only immortality. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* 👉 1923ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி இந்திய எழுத்தாளர் ஜி.ஏ.குல்கர்னி பிறந்தார்.  👉 வேலூர் சிப்பாய் எழுச்சி தினம் :1806ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி தமிழ்நாட்டில் வேலூர் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் நூற்றுக்கணக்கான ஆங்கிலப் படையினர் கொல்லப்பட்டனர். *பிறந்த நாள் :-* 1.👉 உலக அளவில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் சுனில் கவாஸ்கர் பிறந்த நாள். 2.👉 இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும், உலகப் புகழ்பெற்ற படைப்பாளியுமான ஆலிஸ் ஆன் முன்ரோ 1931

இந்த நாள் இனிய நாள் 08-07-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 526* பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குடையார் மாநிலத் தில்.  📝📝📝📝📝📝📝📝 *🌐Quote of the day* Life fundamentally does not change depending on work or fame or success. ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  சீக்கியர்களுக்கு தாடி மதச்சின்னம். தாடி வைத்துக் கொள்ள லைசென்ஸ் வாங்க வேண்டும் என்று ருமேனியா நாட்டில் ஒரு சட்டமே உண்டு. 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* கடினமான வேலைகளை திறமையாக செய்யும் மனிதனுக்கு எல்லா பரிசுகளும் தானாகவே வந்து சேரும்.  📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* சட்டங்கள் மாறலாம் நூல்கள் மாறாது. Laws die books never 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* 👉 1949ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி ஆந்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரான ராஜசேகர ரெட்டி பிறந்தார். 👉 1895ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி சோவியத் ரஷ்யாவை சேர்ந்த இயற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவருமான இகார் டேம் (Igor Tamm) பிறந்தார். 👉 1497ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி வாஸ்கோட காமா, இந்தியாவிற்கான முதல் நேரடிப் பயணத்தை துவங்கினார். *நினைவு நாள் :-* 👉 முன்னாள் இந்திய பிரத

MATHS & ABACUS Online And Home Tuition Available- Contact 9786052520

Covid19 Lockdown never stop your childs education . Note: *🔘Abacus Home Tuition*  Age:4-14Years *🔘Abacus Online Tuition*  Age:4-14Years 🔘 *Maths Tuition*  Std:1st-10th 🔘 *Maths Online Tuition*  Std:1st-10th 🔘 *HANDWRITING* Tamil & English All *MATHS* related Online Tuition available  @Your home or Online -  Tenkasi district only* *SINDRELLA SMART EDUCATION* is inviting you to a scheduled  Home Tuition or online Tuition. உங்கள் வீட்டில்  உங்கள்  குழந்தைகளுக்காக  உங்கள் குழந்தைகளுடன் நாங்கள்... உங்கள் வீட்டிற்கே நேரடியாக  வந்து அல்லது ஆன்லைனில் உங்கள் குழந்தைகளுக்கு அபாகஸ் மூலம் கணித பயிற்சி , கணிணி பயிற்சி , கையெழுத்து பயிற்சி, அனைத்து வகுப்பு கணித பாடங்களுக்கும்  பயிற்சி அளிக்கப்படும்.. முக கவசம் , கையுறை , சமூக இடைவெளியுடன் பயிற்சி அளிக்கப்படும்...  Enjoy & Fun with  ```SINDRELLA SMART EDUCATION```                   ```TENKASI``` *SIndrella Abacus Education* is inviting you to a scheduled  Home Tuition or online More details please Contact us on *What's app No *978605

இந்த நாள் இனிய நாள் 07-07-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 525* கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தாற் சுற்றப் படும்.  📝📝📝📝📝📝📝📝 *🌐Quote of the day* Success isn’t always going to be a huge contract; success is going to be if you just live out your purpose in life. ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  478 கிலோ மீட்டருக்கு எவ்வித வளைவுகள் இல்லாது ஒரே நேராகச் செல்லும் ரயில்பாதை ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டுள்ளது. 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* எதிர்பார்ப்புகள் இல்லை என்றால் வாழ்க்கையில் ஏமாற்றம் இல்லை  📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* ஆலோசகர்கள் மழப்பினாலும் நூல்கள் உள்ளதை உள்ளபடி உரைக்கும். Books will speak plain when counsellors blanch. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* 👉 2007ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 👉 1978ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி சொலமன் தீவுகள் ஐக்கிய இராஜ்ஜியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. *பிறந்த நாள் :-* 1.🎾 இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான மகேந்திரசிங் தோனி பிறந்த நாள்.