*👑வாழ்க வளமுடன்:-*
📒📒📒📒📒📒📒📒
*🟣குறள் : 509*
தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.
📝📝📝📝📝📝📝📝
*🌐Quote of the day*
The distance between insanity and genius is measured only by success.
❓❓❓❓❓❓❓❓
*🩸தெரியுமா?*
முதலில் ஆண்டையும் அடுத்து மாதத்தையும் கடைசியில் தேதியையும் எழுதுபவர்கள் ஜப்பானியர்கள்.
🆒🆒🆒🆒🆒🆒🆒🆒
*♥️வாழ்க்கை தத்துவம்:*
வேகமான முடிவுகள் உறுதியற்றவை!
📝📝📝📝📝📝📝📝
*📓பழமொழிகள்:*
நீண்ட நாள் வாழ்வதைவிட நன்றாக வாழ்வதே மேல்.
Better to live well than to live long
📀📀📀📀📀📀📀📀
*📰நிகழ்வுகள்:*
👉 2013ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குநருமான மணிவண்ணன் மறைந்தார்.
👉 1950ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி உலகளவில் அதிக இரும்புகளை தயாரிக்கும் மித்தல் இரும்பு நிறுவனத்தின் தலைவரான இலட்சுமி மித்தல் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தார்.
👉 1948ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழிசை இயக்கம் ஆகியவற்றின் அமைப்பாளருமான அண்ணாமலை செட்டியார் மறைந்தார்.
👉 1849ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் குடியரசு தலைவர் ஜேம்ஸ் போக் (James K. Polk) மறைந்தார்.
*முக்கிய தினம்:*
👉 உலக காற்று தினம் ஆண்டுதோறும் ஜூன் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும்.
*பிறந்த நாள்:*
👉 சமூக ஆர்வலரான கிசான் பாபுராவ் ஹசாரே எனப்படும் அண்ணா ஹசாரே அவர்கள், பிறந்த நாள்
Comments
Post a Comment