*👑வாழ்க வளமுடன்:-*
📒📒📒📒📒📒📒📒
*🟣குறள் : 517*
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்.
📝📝📝📝📝📝📝📝
*🌐Quote of the day*
Success is only meaningful and enjoyable if it feels like your own.
❓❓❓❓❓❓❓❓
*🩸தெரியுமா?*
அமெரிக்க சுதந்திரப் போர் அமெரிக்க இங்கிலாந்துக்கு இடையே நடந்தது.
🆒🆒🆒🆒🆒🆒🆒🆒
*♥️வாழ்க்கை தத்துவம்:*
உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வரவேண்டும்!
📝📝📝📝📝📝📝📝
*📓பழமொழிகள்:*
குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் கோபுரத்தில் முட்டிக்கொள்ள வேண்டியதுதான்
If the blind lead the blind both shall fall into a ditch.
📀📀📀📀📀📀📀📀
*📰நிகழ்வுகள்:*
👉 2000ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி மனித மரபணுவின் மாதிரி வரைபடத்தை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மற்றும் பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் இணைந்து வெளியிட்டனர்.
👉 1945ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பட்டயம் (Charter of the United Nations) சான் பிரான்சிஸ்கோ-வில் கையெழுத்திடப்பட்டது.
*முக்கிய தினம்:*
1.சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்
2.சர்வதேச ஆதரவு தினம்
*பிறந்த நாள்:*
👉 விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழறிஞருமான ம.பொ.சிவஞானம் பிறந்த நாள்.
Comments
Post a Comment