Skip to main content

Posts

Showing posts from 2020

இந்த நாள் இனிய நாள் 16-07-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 529* தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரண மின்றி வரும். *🌐Quote of the day* Behind every successful person lies a pack of haters.  ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  நாட்டின் பெயரும், தலைநகர் பெயரும் சிங்கப்பூர் தான். சாலையோர மரம் பராமரிப்பில் முதலிடம் பெரும் நாடு இது. இது உலகச் சந்தை. குடியுரிமை பெற்ற அனைவர்க்கும் சொந்த வீடு தரும் நாடு. வேலைவாய்ப்பு தரும் செல்வமிக்க நாடு. உலகின் இரண்டாவது சிறந்த துறைமுகம் கொண்ட நாடு இது. 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* நம்மிடம் உள்ள குறைகளை நீக்கி கொள்வதே நமக்கு ஏற்படக்கூடிய அதிர்ஷ்டம் ஆகும். 📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* ஒரு நல்ல புத்தகம் தலைசிறந்த ஆன்மாவின் விலைமதிப்பற்ற உயிர்த்துடிப்பு. A good book is the precious life blood of a master spirit. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* 📜 1661ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஐரோப்பாவின் முதலாவது வங்கித் தாள் சுவீடனில் வெளியிடப்பட்டது. *பிறந்த நாள்:* 🏁 இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை அருணா ஆசஃப் அலி (Aruna Asaf Ali) பிறந்த நாள். 2.🔭 ஃபேஸ் கான

இந்த நாள் இனிய நாள் 13-07-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 528* பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். *🌐Quote of the day* Success can be obviously a two way street. ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  உலகில் மிக அதிகமான அஞ்சல் நிலையம் (Post Office) உள்ள நாடு இந்தியாதான். 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறான் என்கின்ற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது. 📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* நூல்களிலும் காதலிலும் மனம் ஓர் இலக்கையே நாடும். In books and love the mind pursues one end. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* 👉 கி.மு நூறாம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி உலக நாகரிகத்தின் பிறப்பிடமாக ரோம் திகழ்ந்ததற்கு காரணமாக இருந்த பேரரசர் ஜூலியஸ் சீசர் பிறந்தார். 👉 1923ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி லாஸ் ஏஞ்சலில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் ஹாலிவுட் குறியீடு அதிகாரப்பூர்வமாக எழுதப்பட்டது. *பிறந்த நாள்:* ✍ ஒவ்வொரு தமிழ் ரசிகன் மனதிலும் நீங்கா இடம் பெற்றிருக்கும் கவிஞர் வைரமுத்து பிறந்த நாள்.

இந்த நாள் இனிய நாள் 10-07-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 527* காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள.  📝📝📝📝📝📝📝📝 *🌐Quote of the day* Sometimes success comes in ways you don’t expect.  ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  உலகில் பெரிய கோட்டை அரண்மனை இங்கிலாந்து நாட்டில் உள்ள ‘விண்ட்சர்’ அரண்மனைதான். 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* நம்பிக்கையைத் தளரவிடாமல் மேலும் நல்லதே செய்ய முயற்சிக்க வேண்டும். 📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* என்றும் இறவாதது நூல்கள் ஒன்றே. A book is the only immortality. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* 👉 1923ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி இந்திய எழுத்தாளர் ஜி.ஏ.குல்கர்னி பிறந்தார்.  👉 வேலூர் சிப்பாய் எழுச்சி தினம் :1806ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி தமிழ்நாட்டில் வேலூர் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் நூற்றுக்கணக்கான ஆங்கிலப் படையினர் கொல்லப்பட்டனர். *பிறந்த நாள் :-* 1.👉 உலக அளவில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் சுனில் கவாஸ்கர் பிறந்த நாள். 2.👉 இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும், உலகப் புகழ்பெற்ற படைப்பாளியுமான ஆலிஸ் ஆன் முன்ரோ 1931

இந்த நாள் இனிய நாள் 08-07-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 526* பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குடையார் மாநிலத் தில்.  📝📝📝📝📝📝📝📝 *🌐Quote of the day* Life fundamentally does not change depending on work or fame or success. ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  சீக்கியர்களுக்கு தாடி மதச்சின்னம். தாடி வைத்துக் கொள்ள லைசென்ஸ் வாங்க வேண்டும் என்று ருமேனியா நாட்டில் ஒரு சட்டமே உண்டு. 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* கடினமான வேலைகளை திறமையாக செய்யும் மனிதனுக்கு எல்லா பரிசுகளும் தானாகவே வந்து சேரும்.  📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* சட்டங்கள் மாறலாம் நூல்கள் மாறாது. Laws die books never 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* 👉 1949ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி ஆந்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரான ராஜசேகர ரெட்டி பிறந்தார். 👉 1895ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி சோவியத் ரஷ்யாவை சேர்ந்த இயற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவருமான இகார் டேம் (Igor Tamm) பிறந்தார். 👉 1497ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி வாஸ்கோட காமா, இந்தியாவிற்கான முதல் நேரடிப் பயணத்தை துவங்கினார். *நினைவு நாள் :-* 👉 முன்னாள் இந்திய பிரத

MATHS & ABACUS Online And Home Tuition Available- Contact 9786052520

Covid19 Lockdown never stop your childs education . Note: *🔘Abacus Home Tuition*  Age:4-14Years *🔘Abacus Online Tuition*  Age:4-14Years 🔘 *Maths Tuition*  Std:1st-10th 🔘 *Maths Online Tuition*  Std:1st-10th 🔘 *HANDWRITING* Tamil & English All *MATHS* related Online Tuition available  @Your home or Online -  Tenkasi district only* *SINDRELLA SMART EDUCATION* is inviting you to a scheduled  Home Tuition or online Tuition. உங்கள் வீட்டில்  உங்கள்  குழந்தைகளுக்காக  உங்கள் குழந்தைகளுடன் நாங்கள்... உங்கள் வீட்டிற்கே நேரடியாக  வந்து அல்லது ஆன்லைனில் உங்கள் குழந்தைகளுக்கு அபாகஸ் மூலம் கணித பயிற்சி , கணிணி பயிற்சி , கையெழுத்து பயிற்சி, அனைத்து வகுப்பு கணித பாடங்களுக்கும்  பயிற்சி அளிக்கப்படும்.. முக கவசம் , கையுறை , சமூக இடைவெளியுடன் பயிற்சி அளிக்கப்படும்...  Enjoy & Fun with  ```SINDRELLA SMART EDUCATION```                   ```TENKASI``` *SIndrella Abacus Education* is inviting you to a scheduled  Home Tuition or online More details please Contact us on *What's app No *978605

இந்த நாள் இனிய நாள் 07-07-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 525* கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தாற் சுற்றப் படும்.  📝📝📝📝📝📝📝📝 *🌐Quote of the day* Success isn’t always going to be a huge contract; success is going to be if you just live out your purpose in life. ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  478 கிலோ மீட்டருக்கு எவ்வித வளைவுகள் இல்லாது ஒரே நேராகச் செல்லும் ரயில்பாதை ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டுள்ளது. 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* எதிர்பார்ப்புகள் இல்லை என்றால் வாழ்க்கையில் ஏமாற்றம் இல்லை  📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* ஆலோசகர்கள் மழப்பினாலும் நூல்கள் உள்ளதை உள்ளபடி உரைக்கும். Books will speak plain when counsellors blanch. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* 👉 2007ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 👉 1978ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி சொலமன் தீவுகள் ஐக்கிய இராஜ்ஜியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. *பிறந்த நாள் :-* 1.🎾 இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான மகேந்திரசிங் தோனி பிறந்த நாள். 

இந்த நாள் இனிய நாள் 03-07-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 524* சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன்.  📝📝📝📝📝📝📝📝 *🌐Quote of the day* Success is the final test of a gentleman: his respect for those who can be of no possible value to him. ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  முதலையின் கண்ணில் இருந்து சில சமயம் நீர் வடியும். இதனை அழுகை – கண்ணீர் என நினைக்கிறோம். அது சரியல்ல. முதலை உணவை அப்படியே விழுங்கும். அதனை செரிக்க வைக்க வயிற்றில் ஒரு திரவம் சுரக்கும். அப்படி சுரக்கும் நீர் சற்று அதிகமாகிவிட்டால், அந்த அதிகப்படி நீர்தான் கண்வழியே வெளியேறும். 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* உழைப்பை நேசிப்பாய் உணவாக இல்லாவிட்டாலும் மருந்தாக அது உனக்கு தேவை. 📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* இன்றும் என்றும் நல்ல புத்தகம் உத்தம நண்பன். A good book is the best of friends the same for today and forever. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* 👉 1980ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பிறந்தார். 👉 1844ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி ஐஸ்லாந்தில் (Eldey) கடைசிச் ஜோ

இந்த நாள் இனிய நாள் 02-07-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 523* அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று.  📝📝📝📝📝📝📝📝 *🌐Quote of the day* Life is a succession of moments. To live each one is to succeed.  ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  வேகமாக ஓடும் ஆற்றல் மிக்கது குதிரை. இதில் மொத்தம் 150 வகைகள் உண்டு. அரேபிய குதிரைகள் தனிரகம், பலர் விரும்பி வாங்குபவை. மிகச்சிறிய குதிரை 75 செ.மீ. உயரமே உள்ளது. மிகப்பெரிய குதிரை 910 கிலோ உள்ள ஷயர். 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* செயலை விதையுங்கள், பழக்கம் உருவாகும்.  பழக்கத்தை விதையுங்கள், குணம் உருவாகும்.   உங்கள் எதிர்காலம் உருவாகும்! 📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* உடலின் தேவைகள் அனந்தம் ஆன்மாவின் தேவையோ சிலேவ, The soul needs few things the body many. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* 👉 1972ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது. 👉 2013ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி கணினிச் சுட்டியை (Computer Mouse) கண்டுபிடித்த டக்லஸ் எங்கல்பர்ட் மறைந்தார். *முக்கிய தினம்:* 1.சர்வதேச

இந்த நாள் இனிய நாள் 01-07-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 522* விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவுந் தரும்.  📝📝📝📝📝📝📝📝 *🌐Quote of the day* Sometimes I worry about being a success in a mediocre world.  ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  90 அடி நீளமே உள்ள இரும்புப்பாதை, வாடிகன் நகரில் உள்ளது. இதுவே உலகில் மிகச்சிறய ரயில்பாதை. (இது இத்தாலிய ரயில்வேயுடன் இணைக்கப்பட்டுள்ளது. வாடிகன் போப்பின் ஆளுகைக்குட்பட்ட, தனியான – சிறிய நாடு) 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* நல்ல காரியங்களை எண்ணுங்கள், அதை முடித்துவிடு விடலாம் என்று நினையுங்கள், அது முடிந்து விடும்! எண்ணத்தில் சக்தியில் எல்லாமே அடங்கும் 📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* மனித உடலினும் புனிதம் வேறில்லை. If anything is sacred human body is sacred. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* 👉 1961ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி வேல்ஸ் இளவரசி டயானா பிறந்தார். 👉 1929ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி தென்னிந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகர் ஏ.எம்.ராஜா பிறந்தார். 👉 1927ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் பிரதமரான சந்திரசேகர் உத்திர பிரதேசத்

இந்த நாள் இனிய நாள் 30-06-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 520* பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள.  📝📝📝📝📝📝📝📝 *🌐Quote of the day* Sometimes I worry about being a success in a mediocre world.  ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  சிங்கப்பூரில் தமிழ், ஆங்கிலம், சீனம், மற்றும் மலாய் ஆகிய 4 ஆட்சி மொழியாகும். 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* செயலின் முற்பகுதி வெற்றி, சுறுசுறுப்பு, ஊக்கம் இருக்கிறது;  பிற்பகுதி வெற்றி, தன்னடக்கம் இருக்கிறது. 📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* நச்சுக்காற்று நன்மை தராது. It is an ill wind that blows nobody good. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* *நினைவு நாள்:* 👉சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸை நிறுவிய தாதாபாய் நவ்ரோஜி நினைவு நாள். *பிறந்த நாள்:* 1.👉 உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் (Mike Tyson) பிறந்த நாள். 2.👉 வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற பால் பெர்க் (Paul Berg) பிறந்த நாள்.

இந்த நாள் இனிய நாள் 29-06-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 520* நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு.  📝📝📝📝📝📝📝📝 *🌐Quote of the day* Success is the most important to many, to me it’s just a bonus. ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  *சிலமொழிகளும் எழுத்துகளும்:* 1) தமிழ் 247, 2) ஆங்கிலம் 26,  3) இத்தாலி 20, 4) லத்தின் 22,  5) கிரேக்கம் 24, 6) ஜெர்மனி 56,  7) ஸ்பானிஷ் 27, 8) அரபி 28,  9) துருக்கி 28, 10) பாரசீகம் 31,  11) சமஸ்கிருதம் 48, 12) சீனம் 214,  13) ஹவாய் 12. 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்!  📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* வீண்பெறுமை பூக்கிறதே தவிரக் காய்ப்பதில்லை. Vain glory blossoms but never bears. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* 👉 2007ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் (iPhone) வெளியிடப்பட்டது. *நினைவு நாள்:* 👉 2009ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி மொழியியல் அறிஞர் வ.ஐ.சுப்பிரமணியம் மறைந்தார். *பிறந்த நாள்:* 1.👉 இந்தியாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்கா

இந்த நாள் இனிய நாள் 28-06-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 518* வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல்.  📝📝📝📝📝📝📝📝 *🌐Quote of the day* You know you are on the road to success if you would do your job, and not be paid for it. ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  தன் உருவத்தோடு ஒப்பிடும்பொது மிகவும் சிறிய இதயம் கொண்ட மிருகம் சிங்கமாகும். 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ, அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது!  📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* அழகு வெறும் வசந்தகாலத்து மலரேயாகும். Beauty is but a summer time blossom. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* 👉 1971ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி சென்னை மாகாண சட்டமன்ற தலைவராக இருந்த ஹச்.பி.அரி கௌடர் (H.B.Ari Gowder) மறைந்தார்.  👉 1972ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி இந்திய அறிவியலாளர் பிரசந்தா சந்திர மகாலனோபிஸ் (Prasanta Chandra Mahalanobis) மறைந்தார். *பிறந்த நாள்:* 1.👉 இந்தியாவின் முன்னாள் பிரதமரான பி.வி.நரசிம்ம ராவ் பிறந்த நாள். 2.👉 நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் இயற்பியலாளர் மரி

இந்த நாள் இனிய நாள் 26-06-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 517* இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந் ததனை அவன்கண் விடல்.  📝📝📝📝📝📝📝📝 *🌐Quote of the day* Success is only meaningful and enjoyable if it feels like your own. ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  அமெரிக்க சுதந்திரப் போர் அமெரிக்க இங்கிலாந்துக்கு இடையே நடந்தது. 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வரவேண்டும்!  📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் கோபுரத்தில் முட்டிக்கொள்ள வேண்டியதுதான்  If the blind lead the blind both shall fall into a ditch. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* 👉 2000ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி மனித மரபணுவின் மாதிரி வரைபடத்தை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மற்றும் பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் இணைந்து வெளியிட்டனர்.  👉 1945ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பட்டயம் (Charter of the United Nations) சான் பிரான்சிஸ்கோ-வில் கையெழுத்திடப்பட்டது. *முக்கிய தினம்:* 1.சர்வதேச போதைப் பொருள் ஒழிப்ப

இந்த நாள் இனிய நாள் 24-06-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 516* செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ டெய்த உணர்ந்து செயல்.  📝📝📝📝📝📝📝📝 *🌐Quote of the day* Each success only buys an admission ticket to a more difficult problem. ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  மிகப் பெரிய ஆக்டோபஸ் 15 கிலோ எடை இருக்கும். ஆனால் இத்தனை பெரிய ஆக்டோபஸ் தன் மூன்று இதயங்களுடன் ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு உள்ள ஓட்டையில் புகுந்து வெளியே வரமுடியும். 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய பலவீனம். 📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* குருட்டு ராச்சியத்தில் ஒற்றைக்கண்ணன் அரசன். In the kingdom of the blind one eyed man is king. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* ✍ 1907ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி தமிழ்நாட்டு மொழியியல் வல்லுநர் பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரை பிறந்தார்.  முக்கிய தினம் :- 1.உலக இளம் மருத்துவர்கள் தினம் *பிறந்த நாள்:* 1.✍ பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்ற கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள். இவரின் இயற்பெயர் முத்தையா. 2.🎼 பழம்பெரும் இச

இந்த நாள் இனிய நாள் 23-06-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 515* அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான் சிறந்தானென் றேவற்பாற் றன்று  📝📝📝📝📝📝📝📝 *🌐Quote of the day* Success breeds success, and failure leads to a sort of fallow period. ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  தங்கத்தை விட விலை உயர்ந்த உலோகம் பிளாட்டினம். இதன் உருகுநிலை 1773 டிகிரி செல்சியஸ். 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்து தான் பிறக்கின்றன! 📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* காணக் காத்திருப்பவனைப் போலக் குருடனானவன் வேறில்லை. There is none so blind as they wait to see. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* 👉 2010ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி உலக தமிழ் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் ஆரம்பமானது. *முக்கிய தினம்:* 1.சர்வதேச கைம்பெண்கள் தினம் 2.ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம். *பிறந்த நாள்:* 👉 தற்காலக் கோட்பாட்டு கணினி அறிவியலின் தந்தை அலன் மாத்திசன் டூரிங் பிறந்த நாள்.

இந்த நாள் இனிய நாள் 22-06-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 514* எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்.  📝📝📝📝📝📝📝📝 *🌐Quote of the day* The successful revolutionary is a statesman, the unsuccessful one a criminal. ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  பிரான்ஸில் அரசாங்கமே சிகரெட் கம்பெனி நடத்துகிறது. 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* வாழ்வில் நமக்குச் சொந்தம் என்று சொல்லக்கூடிய சொத்து நம் செயல்களே!  📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* இன்று வீழ்பவன் நாளை எழுவான். He that falls today may rise tomorrow. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* 👉 1990ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர் ஈலியா பிராங்க் மறைந்தார். *பிறந்த நாள்:* 1. படிகவியலாளரான இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் அடா யோனத் பிறந்த நாள். 2. கோடிக்கணக்கான வாசகர்களை கொண்ட எழுத்தாளர் டான் பிரவுன் (Dan brown) பிறந்த நாள்.

இந்த நாள் இனிய நாள் 20-06-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 513* அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு.  📝📝📝📝📝📝📝📝 *🌐Quote of the day* Without continual growth and progress, such words as improvement, achievement, and success have no meaning. ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  1.பரப்பளவில் உலகில் பெரிய நாடு ரஷ்யா. 2.ரத்தவகை ஆயுள் முழுவதும் மாறாது. 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* கல்வி ஆபரணங்களில் சேர்ந்தது அல்ல... அது உடை!  📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* ஒவ்வொரு துயருக்கும் பொறுமையே தீர்வு. Patience is remedy for every grief. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* 👉 2003ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி விக்கிமீடியா (wikimedia) அமைப்பு உருவானது.  👉 1990ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி யுரேக்கா (5261 Eureka) என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது. முக்கிய தினம் :- 👉 மதக்கலவரம், இனக்கலவரம், உள்நாட்டுப்போர், இயற்கைப் பேரழிவுகள் போன்ற காரணங்களால் தங்கள் நாட்டில் வாழ்வதற்கு வழி இல்லாமல் வெளியேறுபவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் 2000ஆம் ஆண்டிலிருந்து ஜூன் 20ஆம் த

இந்த நாள் இனிய நாள் 19-06-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 512* வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை ஆராய்வான் செய்க வினை.  📝📝📝📝📝📝📝📝 *🌐Quote of the day* Success produces confidence; confidence relaxes industry, and negligence ruins the reputation which accuracy had raised. ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  உலகிலேயே அதிபயங்கரமான‌ விஷத்தன்மை கொண்டது ரஸ்ஸல் ஷபர் என்ற பாம்பு வகைகள். 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* உயர்ந்தோரின் வாழ்க்கை வரலாறே உலக வரலாறு! 📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* அதிகமாகக் குரைப்பான் அரிதாகவே கடிப்பான். His bark is worse than his bite. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* ✍ 1970ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி பிறந்தார். *நினைவு நாள் :- 👉இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரிட்டிஷ் நாவல் ஆசிரியரும், கவிஞருமான சர் வில்லியம் ஜெரால்டு கோல்டிங் நினைவு நாள். *பிறந்த நாள்:* 1.உலகப் புகழ்பெற்ற கணிதவியலாளர் பிளைஸ் பாஸ்கல்Blaise Pascalபிறந்த நாள் 2.உலகப் புகழ்பெற்ற புதின எழுத்தாளர் சர் அகமது சல்மான் ருஷ்டி பிறந்த நாள்.

இந்த நாள் இனிய நாள் 18-06-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 511* நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.  📝📝📝📝📝📝📝📝 *🌐Quote of the day* Accomplishing goals is not success. How much you expand in the process is. ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  ஒரு தேனீயால் ஒரு தடவைதான் கொட்ட முடியும். முதல் தடவையே அது தனது கொடுக்கை இழந்து விடுகிறது. 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* ஆறாத் துயரையும் ஆற்றவல்லது காலம் ஒன்றே!  📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* கூவும் இசையால் பறவையை அறி கொடுக்கும் வாக்கால் மனிதனை அறி . A bird is known by its note the man by his words. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* 👉1858ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி இந்திய விடுதலை போராட்ட வீராங்கனை ராணி லட்சுமிபாய் மறைந்தார். *பிறந்த நாள்:* 👉 விடுதலைப் போராட்ட வீரர், தமிழக முன்னாள் அமைச்சர் பி.கக்கன் பிறந்த நாள். 👉 பிரபல ஓவியர் கோபுலு பிறந்த நாள் இவரின் இயற்பெயர் கோபாலன்.

இந்த நாள் இனிய நாள் 16-06-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 510* தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்.  📝📝📝📝📝📝📝📝 *🌐Quote of the day* There is little success where there is little laughter. ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  உலகிலேயே பெண்களை முதன்முதலில் நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய நாடு பின்லாந்து. 1907-ஆம் ஆண்டு பெண்கள் ஒன்பது பேர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* நீ  உண்ணக் கனிமரங்கள் நட்டனர்,மற்றவர் உண்ண நீயும் நடு! 📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* கொள்வதைவிடக் கொடுப்பது மேல். Better to give than to take. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* 👉 1963ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரரான ரஷ்யாவின் வலன்டீனா டெரெஷ்கோவா, வஸ்தோக் 6 விண்கலத்தில் பயணமானார். 👉 2012ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் சென்சூ விண்வெளி திட்டத்தின் ஒன்பதாவது விண் பயணத்தில் பயணித்த முதல் சீனப் பெண் என்ற பெருமையை லியு யங் பெற்றார். *நினைவு நாள்:* 🌟 தேசபந்து என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ்,

இந்த நாள் இனிய நாள் 15-06-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 509* தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்.  📝📝📝📝📝📝📝📝 *🌐Quote of the day* The distance between insanity and genius is measured only by success. ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  முதலில் ஆண்டையும் அடுத்து மாதத்தையும் கடைசியில் தேதியையும் எழுதுபவர்கள் ஜப்பானியர்கள். 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* வேகமான முடிவுகள் உறுதியற்றவை!  📝📝📝📝📝📝📝📝  *📓பழமொழிகள்:* நீண்ட நாள் வாழ்வதைவிட நன்றாக வாழ்வதே மேல். Better to live well than to live long 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* 👉 2013ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குநருமான மணிவண்ணன் மறைந்தார். 👉 1950ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி உலகளவில் அதிக இரும்புகளை தயாரிக்கும் மித்தல் இரும்பு நிறுவனத்தின் தலைவரான இலட்சுமி மித்தல் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தார். 👉 1948ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழிசை இயக்கம் ஆகியவற்றின் அமைப்பாளருமான அண்ணாமலை செட்டியார் மறைந்தார். 👉 1849ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி ஐக்கிய அமெரிக்காவின் முன்ன

இந்த நாள் இனிய நாள் 14-06-2020

* 👑வாழ்க வளமுடன்:- * 📒📒📒📒📒📒📒📒 * 🟣குறள் : 508 * தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும். 📝📝📝📝📝📝📝📝 * 🌐Quote of the day * If I tell you I’m good, probably you will say I’m boasting. But if I tell you I’m not good, you’ll know I’m lying. ❓❓❓❓❓❓❓❓ * 🩸தெரியுமா? * பேஸ் பால் விளையாட்டுக்கு ஓர் அணிக்கு 9 பேரும், ஹாக்கிக்கு 11 பேரும், போலோவுக்கு 4 பேரும், வாலிபாலுக்கு 6 பேரும், கூடைப்பந்துக்கு 5 பேரும், கிரிக்கெட்டுக்கு 11 பேரும் விளையாடுவர். 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 * ♥️வாழ்க்கை தத்துவம்: * மனித மனங்களை ஆளும் கலை தான் சொற்பொழிவு! 📝📝📝📝📝📝📝📝 * ✒️இன்றைய கவி: * வாழ்க்கையில் பலவற்றை இழந்த பிறகு இழப்பு மட்டுமே பழக்கப்பட்டு போகிறது... 📖📖📖📖📖📖📖📖 * 📓பழமொழிகள்: * கெட்ட நண்பர்களைவிட உதைபடுவதே மேல், Better to be beaten than to be in  bad company. 📀📀📀📀📀📀📀📀 * 📰நிகழ்வுகள்: * ✍ 1928ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கியூபாவின் விடுதலைக்காக போராடிய சோசலிசப் புரட்சியாளரான சே குவேரா அர்ஜென்டினாவில் பிறந்தார். * முக்கிய தினம்: *

இந்த நாள் இனிய நாள் 13-06-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 507* காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாந் தரும்.  📝📝📝📝📝📝📝📝 *🌐Quote of the day* The reward for work well done is the opportunity to do more.  ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  இந்தியாவில் 242 வகையான பாம்புகள் உள்ளன. அவற்றில் எழுபது வகைகள் தான் கொடிய விஷம் கொண்டவை. 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* அடிப்படையாகவே அன்பு என்பது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் செல்வது. 📝📝📝📝📝📝📝📝  *✒️இன்றைய கவி:* ""என்ன இந்த வாழ்க்கை என எண்ணிவிடாதே  இறுதிவரை போராடு  இறுதியில் மாறிய ஆட்டம் ஏராளம் உண்டு.. 📖📖📖📖📖📖📖📖  *📓பழமொழிகள்:* குற்றம் புரியாத ஒருவன் துன்பப்படுவதைவிட குற்றம் புரிந்த பத்துபேர் தப்புவது மேல், Better ten guilty escape than one innocent man suffer. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* 👉இந்திய கிரிக்கெட் வீரர் மனிந்தர் சிங் பிறந்த நாள். 👉 1955 சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.  👉 1983 பயனியர் 10(Pionner- 10), சூரியக் குடும்பத்தை தாண்டிய முதலாவது விண்கலம் (spacecr

இந்த நாள் இனிய நாள் 12-06-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 506* அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி.  📝📝📝📝📝📝📝📝 *🌐Quote of the day* Success is about doing the right thing, not about doing everything right.  ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  கழுத்தை முழு வட்டப் பாதையில் சுற்றும் தன்மை கொண்ட ஒரே உயிரினம் ஆந்தை. 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* உங்கள் கோபத்திற்கும், வேதனைக்கும் வேறொருவர்தான் காரணம் என்று நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும்வரை, கோபமும் வெறுப்பும் உங்களை விட்டு விலகாது. 📝📝📝📝📝📝📝📝  *✒️இன்றைய கவி:* விழிகள் உரையும் நேரத்தில் விடியல் வருவது இல்லை வீணாக விரையும் பொழுதில் விதைகள் முளைப்பதுயில்லை வினாவாக வாழ்க்கை இருந்தால் விடையாக நீ இரு......... 📖📖📖📖📖📖📖📖  *📓பழமொழிகள்:* நடைமுறைப்படுத்தப்படாத சட்டம் இருப்பதைவிட சட்டமே இல்லாமல் இருப்பது மேல். Better no law than law not enforced. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* ★ 1964ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி தென்னாப்பிரிக்க நீதிமன்றம் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது. 👉 1924ஆம் ஆண்டு ஜூன் 12ஆ

இந்த நாள் இனிய நாள் 11-06-2020

*👑வாழ்க வளமுடன்:-* 📒📒📒📒📒📒📒📒 *🟣குறள் : 504* குறள் : 505 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங் கருமமே கட்டளைக் கல்.  📝📝📝📝📝📝📝📝 *🌐Quote of the day* There is nothing so useless as doing efficiently that which should not be done at all.  ❓❓❓❓❓❓❓❓ *🩸தெரியுமா?*  பாங்க் ஆப் மும்பை தான் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் வங்கி. 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 *♥️வாழ்க்கை தத்துவம்:* சிறந்தவனாக இருக்க முயற்சி செய்ய வேண்டாம். செய்வதை உங்கள் முழு திறனிற்குச் செய்யுங்கள். 📝📝📝📝📝📝📝📝  *✒️இன்றைய கவி:* ""நல்ல விமர்சனமோ  கெட்ட விமர்சனமோ  காதில் வாங்காமல்  கடந்துகொண்டே இரு.... 📖📖📖📖📖📖📖📖  *📓பழமொழிகள்:* பிற்பாடு கடுந்துயர் அடைவதைவிட தற்போது துயரமடைவது மேல். Better bad now than worse later. 📀📀📀📀📀📀📀📀  *📰நிகழ்வுகள்:* 🏁 1968ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி உலக தமிழ் கழகம் தேவநேயப் பாவாணர் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் அமைக்கப்பட்டது. *நினைவு நாள்:* ✍ இருபதாம் நூற்றாண்டு அறிஞரும், தமிழ் தேசியத்தந்தை என்று அறியப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு நாள். *பிறந்த நா

இந்த நாள் இனிய நாள் 10-06-2020

வாழ்க வளமுடன் *🌹குறள் : 504* குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.   *🌹Quote of the day* Success usually comes to those who are too busy to be looking for it.  *🌹தெரியுமா?*  தன் வாலைப் பற்றிக் கொண்டு நிற்கும் தன்மையை கடல் குதிரைகள் பெற்றுள்ளன. பெண் கடல் குதிரைகள் முட்டையிட்டாலும் ஆண் கடல் குதிரைகளே அடைகாக்கின்றன. இதற்கு அதன் வயிற்றில் இருக்கும் தனி பை உதவி செய்கிறது. *🌹வாழ்க்கை தத்துவம்:* நீங்கள் துயரத்தில் மூழ்க வேண்டுமென்றால் யாரும் உங்களை கத்தியால் குத்தத் தேவையில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பு யாரோ ஒருவர் சொன்ன சொல் போதும்.  *🌹இன்றைய கவி:* பேதமை நிறைந்த வாழ்க்கையில் பேரின்பம் எப்படி  துளிர்க்கும்...!!!!  *🌹பழமொழிகள்:* வாட்டிக்கொள்வதைவிட மகிழ்வது மேல். It is better to merry than to burn.  *🌹நிகழ்வுகள்:* 2003ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி (Spirit (rover)) செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது. *பிறந்த நாள்:* 👉 பிரபல வயலின் கலைஞர் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் பிறந்த நாள். 👉 தமிழக நூலகத்துறையின் முன்னோடி வே.தில்லைநாயகம் பிறந்த நாள்.      ```

இந்த நாள் இனிய நாள் 09-06-2020

வாழ்க வளமுடன் *🌹குறள் : 503* அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு. *🌹Quote of the day* To be successful be ahead of your time, but only a little. *🌹தெரியுமா?*  1.உலகில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி 'மேரி கியூரி'-1903. 2.விமானம் ஓட்டிய முதல் பெண்மணி செல்வி 'யேல் பிங்கில் டீன்'. *🌹வாழ்க்கை தத்துவம்:* உங்களைத் திருத்திக் கொள்ளாமல், வாசலை இடித்து ஜன்னலாக்குவதாலோ, கழிவறை இருந்த இடத்தில் சமையல் அறையைக் கொண்டுவருவதாலோ, வசதிகள் மாறலாம். ஆனால், உங்கள் வாழ்க்கை மாறிவிடாது!  *🌹இன்றைய கவி:* முயற்சி செய்பவனை புதைத்தாலும் விதையாக மாறி முளைத்து நிற்பான் மரமாக......  *🌹பழமொழிகள்:* வருந்துவதைவிட உறுதியாய் இருப்பது மேல். Better be sure than sorry.  *🌹நிகழ்வுகள்:* 👉 1834ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி பைபிளை பல இந்திய மொழிகளில் மொழிப்பெயர்த்த வில்லியம் கேரி மறைந்தார். 👉 1870ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் மறைந்தார். *பிறந்த நாள்:* 👉 இந்தியாவின் முதல் பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடி பிறந்த நாள். 👉 ரயில் பாதைகளின் தந்தை ஜ

இந்த நாள் இனிய நாள் 08-06-2020

வாழ்க வளமுடன் *🌹குறள் : 502* குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு. *🌹Quote of the day* Success is relative. It is what we can make of the mess we have made of things. *🌹தெரியுமா?* அமெரிக்காவைக் கண்டுபிடிக்க கடல் வழியைக் கொலம்பஸ் பயன்படுத்தினார். அவர் பயணம் செய்த கப்பலின் பெயர் 'சாண்டா மரியா'. *🌹வாழ்க்கை தத்துவம்:* உங்களுடைய உன்னதமான ஆற்றலைத் தேவையற்ற வம்புகளில் இழக்காதீர்கள்.  *🌹இன்றைய கவி:* நீயே உன்னை தடுத்து நிறுத்தும் வரை உனக்கான அணை கட்டப்படவில்லை ! உன்னை யாரும் கட்டுப்படுத்தவும் இல்லை ! கட்டுக்கடங்கா காளையாய் சீறி பாய்ந்து கொண்டே இரு ! உனக்கான நேரமதை... காலமது.. நிச்சயம் ! உன் காலடியில் அழைத்து வரும் !!  *🌹பழமொழிகள்:* கெட்டதை நினைப்பதைவிட ஏதும் நினையாமை மேல். Better unthought than ill thought.  *🌹நிகழ்வுகள்:* 👉 1845ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி அமெரிக்காவின் 7வது அதிபரான ஆன்ட்ரூ ஜாக்ஸன் (Andrew Jackson) மறைந்தார். *முக்கிய தினம்:* 1.உலக பெருங்கடல் தினம் 2.உலக மூளைக்கட்டி தினம் *பிறந்த நாள்:* 👉 உலக தமிழர் மேம்பாட்டுக்காக தன்ன

இந்த நாள் இனிய நாள் 07-06-2020

வாழ்க வளமுடன் *🌹குறள் : 501* அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும். *🌹Quote of the day* Success is full of promise till one gets it, and then it seems like a nest from which the bird has flown.  *🌹தெரியுமா?* முதலைகளில் குரோகடைல், அல்லிகேட்டர் என இருவகைகள் உள்ளன. *🌹வாழ்க்கை தத்துவம்:* கடந்தகால வாழ்க்கையுடன் சமாதானமாகப் போய் விடுங்கள். இதனால் நிகழ்கால வாழ்க்கை அமைதியாக இருக்கும்.  *🌹இன்றைய கவி:* நீண்ட நெடும் பயணம்! பயணத்தில் வழித்தடைகள்! தடைகளால்  இழப்புகள்! இழப்புகளால் சோர்வுகள்! சோர்வு பெருக்கும் பல உறவு! சோர்வு நீக்கும் சில உறவு! வழித்தடையாய் பல உறவு!  வழித்துணையாய் சில உறவு! வாழ்க்கை பயணம் வளம் நிறையட்டும்! வாழ்த்துக்களும்  *🌹பழமொழிகள்:* ஒரு போதும் செய்யாதிருப்பினும் தாமதமாகச் செய்வது மேல். Better late than never.  *🌹நிகழ்வுகள்:* பிறந்த நாள் :- 1.🎾 இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரர் மகேஷ் ஸ்ரீனிவாஸ் பூபதி (Mahesh Shrinivas Bhupathi)பிறந்த நாள். 2.🎥 இந்தி திரைப்பட இயக்குநர் மற்றும் நாவல் ஆசிரியரான காஜா அஹமது அப்பாஸ் (Khwaja Ahmad Abbas) பிறந

இந்த நாள் இனிய நாள் 05-06-2020

வாழ்க வளமுடன் *🌹குறள் : 500* காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு. *🌹Quote of the day* You must walk consciously only part way toward your goal, and then leap in the dark to your success. *🌹தெரியுமா?* சுமார் 500 கதாபாத்திரங்கள் கொண்ட 'போரும் அமைதியும்' என்ற புத்தகத்தை எழுதியவர் லியோ டால்ஸ்டாய். *🌹வாழ்க்கை தத்துவம்:* மற்றவர்களின் வாழ்க்கை நிலையை, உங்களுடனோ அல்லது உங்கள் வாழ்க்கைத் துணையுடனோ ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அவர்களுடைய வாழ்க்கைப் பயணம் பற்றி நமக்கு எதுவும் தெரியாது  *🌹இன்றைய கவி:* ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவார்கள்  அந்தஆயிரத்துக்கும்  பதில் சொல்ல ஆரம்பித்தால் ஆயுளும் போதாது!   *🌹பழமொழிகள்:* சாலச் சிறந்தது நல்லதன் பகையே. The best is the enemy of good.  *🌹நிகழ்வுகள்:* 👉 1819ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சிறந்த வானியல் ஆராய்ச்சியாளர் மற்றும் கணித வல்லுநருமான ஜான் கோச் ஆடம்ஸ்(John Couch Adams)பிறந்தார். 👉 1910ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி ஆங்கில எழுத்தாளரான ஓ ஹென்றி மறைந்தார்.  👉 1900ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞர், புதின ஆசிர

இந்த நாள் இனிய நாள் 04-06-2020

வாழ்க வளமுடன் *🌹குறள் : 499* சிறைநலனுஞ் சீறும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோ டொட்ட லரிது. *🌹Quote of the day* Success is counted sweetest by those who never succeed. To comprehend a nectar – requires sorest need.  *🌹தெரியுமா?* உடலில் கல்லீரலை மையமாகக் கொண்டுதான் ரத்தம் ஓடுகிறது என்றார் கி.பி. 150-ஆம் ஆண்டில் வாழ்ந்த அறிவியல் அறிஞர் 'கேலன்'. 17-ஆம் நூற்றாண்டு வரை இது உண்மை என்றே மருத்துவர்கள் நம்பினர். 'வில்லியம் ஹார்வி' என்ற அறிவியல் அறிஞர் ரத்தம் இதயத்திலிருந்து தான் அனுப்பப்படுகிறது என்று கண்டுபிடித்துக் கூறினார். *🌹வாழ்க்கை தத்துவம்:* உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.  *🌹இன்றைய கவி:* மரணத்திற்குள்ளும் போய் வரலாம் ஒவ்வொருவரும் தனது மனசாட்சியை சிறிது தொட்டு பார்த்தால்...!!!  *🌹பழமொழிகள்:* ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி. Make the best of a bad bargain.  *🌹நிகழ்வுகள்:* 👉 1959ஆம் ஆண்டு ஜுன் 4ஆம் தேதி இந்திய தொழிலதிபர் அனில் அம்பானி மும்பையில் பிறந்தார். 👉 1910ஆம் ஆண்ட

இந்த நாள் இனிய நாள் 29-05-2020

வாழ்க வளமுடன் *🌹குறள் : 498* சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும். *🌹Quote of the day* The only question to ask yourself is, how much are you willing to sacrifice to achieve this success? *🌹தெரியுமா?* எட்டாம் எண் சீனர்களுக்கு பிடித்தமான எண். காரணம், அதை ஓர் அதிர்ஷ்ட எண்ணாகக் கருதுகின்றனர். 2003-ஆம் ஆண்டில் சீன விமான நிறுவனம் ஒன்று 88888888 எனும் தொலைபேசி எண்ணைப் பெற செலவிட்ட தொகை 2,80,723 டாலர் தொகையாகும். *🌹வாழ்க்கை தத்துவம்:* கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும் தான் அன்னையாக முடியும்...ஆனால் கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்கு கூட அன்னையாக முடியும்...!  *🌹இன்றைய கவி:* *விழிகள்* இன்றி கூட வாழ்க்கை  அமைந்து விடலாம்  ஆனால் *வலிகள்* இன்றி ஒருபோதும் வாழ்க்கை அமைந்து விடாது  *🌹பழமொழிகள்:* நல்லது நடக்கும் என நம்பு தீயதை எதிர்கொள்ளத் தயாராயிரு. hope for the best and prepare for the worst.  *🌹நிகழ்வுகள் : 29.05.2020* *முக்கிய தினம்:* 1.சர்வதேச அமைதி காப்போர் தினம். 2.உலக தம்பதியர் தினம். நினைவு நாள் :- 🏁 இந்திய குடியரசின் முன்னாள் பிரதமர் திரு.சரண்

இந்த நாள் இனிய நாள் 28-05-2020

வாழ்க வளமுடன் *🌹குறள் : 497* அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி யிடத்தாற் செயின். *🌹மு.வ உரை :* (செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால்  அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை. *🌹Quote of the day* The great person is one who in the midst of the crowd keeps with perfect sweetness the independence of solitude.  *🌹தெரியுமா?* 'சுப்பர்சானிக் ஜெட்' என்பது ஒளியை விட வேகமாக செல்லும் விமானம். *🌹வாழ்க்கை தத்துவம்:* அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை... அன்பை சொற்களால் விளக்கவும் முடியாது... செயல்களால் விளக்கம் பெறுகிறது, அன்பு...!  *இன்றைய கவி:* அவமானங்கள் எல்லாம் வெகுமானங்கள் ஆகும் வரை... பல மனங்கள் பொறுப்பதில்லை ! பலனையும் சுவைப்பதில்லை  !!  *🌹பழமொழிகள்:* ஐயமுறுதலே அறிவின் திறவுகோல். Doubt it’s the key to knowledge.  *🌹நிகழ்வுகள் : 27.05.2020* 🎵 1923ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.தியாகராஜன் தஞ்சாவூரில் பிறந்தார். *முக்கிய தினம்:* 🍝 உலக பட்டினி தினம் ஆண்டுதோறும் மே 28ஆம் தேதி கடைப

இந்த நாள் இனிய நாள் 27-05-2020

வாழ்க வளமுடன் *🌹குறள் : 496* கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து. *🌹மு.வ உரை :* வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது  கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது. *🌹Quote of the day* Success is not greedy, as people think, but insignificant. That is why it satisfies nobody. *🌹தெரியுமா?* கடல் அலைகள் எழுவதற்கு காரணம் சந்திரனின் ஈர்ப்பு ஆற்றலே என்பதைக் கண்டுபிடித்தவர் நியுட்டன். *🌹வாழ்க்கை தத்துவம்:* ஒவ்வொரு மனிதனையும் நீ எடை போடத் தொடங்கினால் உன்னால் எந்த மனிதன் மீதும் அன்பு செலுத்த முடியாது.  *🌹பழமொழிகள்:* கேட்பதை நம்பவே நம்பாதே காண்பதை பாதி நம்பு. Believe nothing of what you hear and only half of what you see.  *🌹நிகழ்வுகள் : 27.05.2020* 1.1907ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி அமெரிக்க கடல்சார் உயிரியலாளர் ரேச்சல் லூயிஸ் கார்சன் (Rachel Louise Carson) அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலம் ஸ்பிரிங்டேல் நகரில் பிறந்தார். 2.1937ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி கலிஃபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது. *நினைவு நாள்:* 1.1964ஆம் ஆண்டு, மே 2

இந்த நாள் இனிய நாள் 25-05-2020

வாழ்க வளமுடன் *🌹குறள் : 494* எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின். *🌹மு.வ உரை :* தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின்  அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார். *🌹Quote of the day* The success of any great moral enterprise does not depend upon numbers.  *🌹தெரியுமா?* முதலையின் ஆயுள் 60 ஆண்டுகள். முதலையின் வயதை அதன் முதுகில் இருக்கும் பெரிய புடைப்புகளைக் கொண்டு கண்டு பிடிக்கிறார்கள். *🌹வாழ்க்கை தத்துவம்:* உண்ண உணவில்லாமல் இருப்பதை விட யாராலும் தேடப்படாத விரும்பப்படாத கவனிக்கப்படாத மறக்கப்பட்ட ஒருவராக இருப்பதே மிகப்பெரிய வறுமையாகும்.  *🌹பழமொழிகள்:* நம்பிக்கை மலைகளையும் அசைத்திடும். Faith will move mountains.  *🌹நிகழ்வுகள் :25.05.2020* 1865ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி சீமன் விளைவை கண்டுபிடித்த பீட்டர் சீமன் நெதர்நாலந்தில் பிறந்தார். 1886ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ராஷ் பிஹாரி போஸ் மேற்கு வங்காளம், பர்த்வான் மாவட்டத்தில் சுபல்தகா கிராமத்தில் பிறந்தார். 2001ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி அமெரிக்

இந்த நாள் இனிய நாள் 24-05-2020

வாழ்க வளமுடன் *🌹குறள் : 493* ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின். *🌹மு.வ உரை :* தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால்  வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர் *🌹Quote of the day* The fools in life want things fast and easy—money, success, attention.  *🌹தெரியுமா?* முழுவதும் வெள்ளை நிறத்தை தேசியக் கொடியாக கொண்ட நாடு மேற்கு சகாரா. *🌹வாழ்க்கை தத்துவம்:* நீ பிறரின் குணாதிசியங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர்பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது..                    *🌹பழமொழிகள்:* பார்ப்பது நம்புவதற்குச் சமம். Seeing is believing.  *🌹நிகழ்வுகள் : 23.05.2020* 1844ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி முதலாவது மின்னியல் தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்பவரால் வாஷிங்டன் டிசியில் இருந்து மேரிலாந்துக்கு அனுப்பப்பட்டது. *சகோதரர்கள் தினம்:* சகோதரர்களுக்கு அன்பும், மரியாதையும் செலுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் மே 24ஆம் தேதி சகோதரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. *நினைவு நாள்:* நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் 🌹 உலகப் புகழ்பெற்ற முன்னோட

இந்த நாள் இனிய நாள் 23-05-2020

வாழ்க வளமுடன் *🌹குறள் : 492* முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும். *🌹மு.வ உரை :* மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும். *🌹Quote of the day* When I prayed for success, I forgot to ask for sound sleep and good digestion. *🌹தெரியுமா?* கிரீஸ் நாட்டு தேசிய கீதம் 158 வரிகளை கொண்டது. *🌹வாழ்க்கை தத்துவம்:* தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய் ஆனால் மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே.  *🌹பழமொழிகள்:* மகா வித்வானும் அரிச்சுவடியில்தான் தொடங்க வேண்டும். He that climbs the ladder must begin at the first rung.  *🌹நிகழ்வுகள் : 23.05.2020* 1.உலக ஆமைகள் தினம் 2.சர்வதேச மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினம் *நினைவு நாள்:* 🎼 1981ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி மறைந்தார். *பிறந்த நாள்:* கார்ல் லின்னேயஸ் 👉 நவீன வகைப்பாட்டியலின் தந்தை, கார்ல் லின்னேயஸ்       ```SINDRELLA SMART EDUCATION```                          ```TENKASI```

இந்த நாள் இனிய நாள் 22-05-2020

வாழ்க வளமுடன் *🌹குறள் : 490* தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்னல் லது. *🌹மு.வ உரை :* முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது  பகைவரை இகழவும் கூடாது. *🌹Quote of the day* If success is a habit, it is a hard one to acquire. *🌹தெரியுமா?* 1900 முதல் 1902-ஆம் ஆண்டு வரை ஒலிம்பிக்கில் கயிறு இழுக்கும் போட்டி இடம் பெற்றிருந்தது. *🌹வாழ்க்கை தத்துவம்:* அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை. அன்பைச் சொற்களால் விளக்கவும் முடியாது, செயல்களால் விளக்கம் பெறுகிறது அன்பு..  *🌹பழமொழிகள்:* இன்று தொடங்கு என்றும் முடிக்காதே. Begin today end never.  *🌹நிகழ்வுகள் : 22.05.2020* 1906ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர். *முக்கிய தினம்:* 1.உலக பல்லுயிர் பெருக்க தினம்  2.இன்று இலங்கை குடியரசு தினம்  3.உலக கோத் தினம்  *பிறந்த நாள்:* ராஜா ராம் மோகன் ராய்  ```SINDRELLA SMART EDUCATION```                      ```TENKASI```

இந்த நாள் இனிய நாள் 21-05-2020

வாழ்க வளமுடன் *🌹குறள் : 490* கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து. *🌹மு.வ உரை :* பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும்  காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும். *🌹Quote of the day* Part of the secret of a success in life is to eat what you like and let the food fight it out inside.  *🌹தெரியுமா?* முதலையின் தொண்டையில் உள்ள பை போன்ற பகுதியில் நீரை மட்டும் தனியாக தடுக்க முடியும். இதானால் அது நிலத்தில் சாப்பிடுவதை போலவே நீருக்கடியிலும் சாப்பிட முடியும். *🌹வாழ்க்கை தத்துவம்:* உழைக்கக் கற்றுக்கொள். மற்றும், அதன் விளைவுகளுக்காக காத்திருக்கவும் கற்றுக்கொள்!  *🌹பழமொழிகள்:* நன்கு தொடங்குவது பாதி முடித்ததற்குச் சமம். Well begum is half done.  *🌹நிகழ்வுகள் : 20.05.2020 தீவிரவாத எதிர்ப்புத் தினம் : இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி மறைந்தார். இவரின் மறைவை நினைவுகூறும் வகையில் தீவிரவாத எதிர்ப்புத் தினம் கடைபிடிக்கப்படுகிறது. *முக்கிய தினம்:* உலக கலாச்சார பன்முகத் தன்மையின

இந்த நாள் இனிய நாள் 20-05-2020

வாழ்க வளமுடன் *🌹குறள் : 489* எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல். *🌹Quote of the day* People get successful and they start saying, ‘Well of course I am! I was chosen! I’m special!’ No, you’re not.  *🌹தெரியுமா?* ஹவாய் மொழியில் மொத்தம் 12 எழுத்துக்களே உள்ளன. *🌹வாழ்க்கை தத்துவம்:* வரலாற்றை எழுதுவதை விட அதைப் படைப்பது முக்கியம்!   *🌹பழமொழிகள்:* பிச்சைகாரன் ஒருபோதும் திவாலாகான். A beggar can never be bankrupt.  *🌹நிகழ்வுகள் : 20.05.2020* 1845ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்பு போராளி அயோத்தி தாசர், சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்தார். 1570ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி உலகின் முதலாவது நவீன நிலவரையை (atlas) ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார். 1939ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி இந்தியத் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா, இலங்கையில் பிறந்தார். 1998ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி புளுடூத் (Bluetooth) வெளியிடப்பட்டது. *முக்கிய தினம்:-* உலக அளவியல் தினம் *நினைவு நாள் :-* 1957ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி இந்திய சுதந்திர போராட்ட வீரரும்,

இந்த நாள் இனிய நாள் 19-05-2020

வாழ்க வளமுடன் *🌹குறள் : 488* செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை காணிற் கிழக்காந் தலை. *🌹மு.வ உரை :* பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும்  அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும். *🌹Quote of the day* Success isn’t everything but it makes a man stand straight. *🌹தெரியுமா?* இந்தியாவில் காணப்படும் ஒரே வகை மனித குரங்கு கிப்பன். *🌹வாழ்க்கை தத்துவம்:* சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றிகரமான வாழ்க்கைக்குரிய முழு ரகசியம். இந்த உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் வாழ்வில் மலர்ச்சி உண்டாகும்  *🌹பழமொழிகள்:* மனிதன் நடுங்கும் பகைவருள் முதன்மையானதும் மோசமானதும் படுக்கை ஒன்றே. Of all the foes that man should dread the first and last is the bed.  *🌹நிகழ்வுகள் : 08.05.2020* முக்கிய தினம் :- உலக குடும்ப மருத்துவர் தினம் பிறந்த நாள் :- நீலம் சஞ்சீவ ரெட்டி ```SINDRELLA SMART EDUCATION```                      ```TENKASI```

இந்த நாள் இனிய நாள் 17-05-2020

வாழ்க வளமுடன் *🌹குறள் : 487* பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த் துள்வேர்ப்பர் ஒள்ளி யவர். *🌹மு.வ உரை :* அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார்  (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார். *🌹Quote of the day* The secret to success is to offend the greatest number of people. *🌹தெரியுமா?* கடல் பறவையின் குஞ்சுகள் தன் தாயின் அலகிலுள்ள சிவப்பாயிருக்கும் ஓர் இடத்தைக் கொத்துமாம். இதுதான் தாய்க்கு குஞ்சுக்கு உணவு வேண்டும் என்ற அறிகுறி. உடனே, தாய், தன் உணவுக்குழலிலிருந்து உணவை குஞ்சுக்கு ஊட்டுமாம். *🌹வாழ்க்கை தத்துவம்:*  ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.  *🌹பழமொழிகள்:* அந்தியில் படுக்கச்செல் வைகறையில் துயில் எழு. Go to bed with the lamb and rise with the lark.  *🌹நிகழ்வுகள் : 17.05.2020* 1897ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி இந்தி இலக்கியத்திற்கு புதுவடிவம் கொடுத்த தீரேந்திர வர்மா, உத்தரப்பிரதேசத்தி

இந்த நாள் இனிய நாள் 15-05-2020

வாழ்க வளமுடன் *🌹குறள் : 486* ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து. *🌹மு.வ உரை :* ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது. *🌹Quote of the day* What is success? It is a toy balloon among children armed with pins. *🌹தெரியுமா?* முத்து சிப்பிகளின் உடலில் நமைச்சல் ஏற்படும்போது அதை தவிர்க்க 'நேக்ரி' என்ற திரவத்தை சுரக்கிறது. இத்திரவம் தூசிகளின் மீது படிந்து இறுகி முத்தாக மாறுகிறது. *🌹உயிரினங்கள்:GK* யாக் எருமையின் பால் இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும். *🌹வாழ்க்கை தத்துவம்:* எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.  *🌹பழமொழிகள்:* வாழ்க்கை ஒரு மலர்ப்படுக்கை அன்று. Life is not a bed of roses.  *🌹நிகழ்வுகள் : 08.05.2020* 1718ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார். 1907ஆம் ஆண்டு மே 15ஆ

இந்த நாள் இனிய நாள் 13-05-2020

வாழ்க வளமுடன் *🌹குறள் : 485* காலங் கருதி இருப்பர் கலங்காது ஞாலங் கருது பவர். *🌹மு.வ உரை :* உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர். *🌹Quote of the day* Don’t confuse fame with success. Madonna is one; Helen Keller is the other. *🌹தெரியுமா?* மரங்களில் இருக்கும் வளையங்களை வைத்து அவற்றின் வயதை கணிப்பது போல மீன்களுக்கு அவற்றின் செதில்களை வைத்து கணிப்பார்கள். *🌹உயிரினங்கள்:GK* ஒரு சாதாரண எறும்புக்கு 5 மூக்குகள் உண்டு.ஒவ்வொரு மூக்கிலும் அது விதவிதமான வாசனைகளை உணரும் தன்மை கொண்டது. *🌹வாழ்க்கை தத்துவம்:* உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.   *🌹பழமொழிகள்:* விரைவில் உறங்கி விரைவில் எழுபவன் ஆரோக்கியமும் செல்வமும் அறிவும்  அடைவான். Early to bed and early to rise makes a man healthy wealthy and wise.  *🌹நிகழ்வுகள் : 13.05.2020* 2000ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி தமிழ் கவிஞர் தாராபாரதி மறைந்தார். முக்கிய தினம் :- உலக வலசை போதல் தினம் பறவைகளின் இடப்பெயர்வையே வலசை போதல் என்கிறார்கள். ப

இந்த நாள் இனிய நாள் 11-05-2020

வாழ்க வளமுடன்  *🌹குறள் : 484* ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின். *🌹மு.வ உரை :* (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால்  உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும். *🌹Quote of the day* A successful marriage isn’t necessarily one that lasts until you’re dead. *🌹தெரியுமா?* 'ஹாலி' வால் நட்சத்திரம் சூரியனை 75 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. *🌹உயிரினங்கள்:GK* 'அல்பட்ராஸ்' என்ற பறவை இறக்கைகளை அசைக்காமல் மணிக்கணக்கில் பறக்கும் திறன் கொண்டது. *🌹வாழ்க்கை தத்துவம்:* உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.  *🌹பழமொழிகள்:* அரிதாரம் பூசினால் அழகு வந்துவிடாது. Beauty comes not by forcing.  *🌹நிகழ்வுகள் : 11.05.2020* 👉 1909ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி தமிழில் பல வெற்றிப் படங்களை தந்த அமெரிக்க இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் பார்ட்டன் நகரில் பிறந்தார். 👉 1918 ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி இந்தியாவின் பிரபலமான நடனக் கலைஞரான மிருணாளினி சாராபாய் கேரளாவில் பிறந்தார். ```SINDRELL

இந்த நாள் இனிய நாள் 10-05-2020

வாழ்க வளமுடன் *🌹குறள் : 483* அருவினை யென்ப உளவோ கருவியாற் கால மறிந்து செயின். *🌹மு.வ உரை :* (செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ. *🌹Quote of the day* Pray that success will not come any faster than you are able to endure it.  *🌹தெரியுமா?* மூளைப் பகுதிக்குத் தொடர்ந்து 4 நிமிடம் ரத்தம் செல்லாவிட்டால் மரணம் ஏற்படும். *🌹உயிரினங்கள்:GK* யானை தன் தும்பிக்கையால் உமார் 750 கிலோ எடையை சர்வசாதரணமாக தூக்கிவிடும். *🌹வாழ்க்கை தத்துவம்:* சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.  *🌹பழமொழிகள்:* அழகே ஒரு சக்தி புன்சிரிப்பே அதன் கூர்வாள். Beauty is power a smile is its sword.  *🌹நிகழ்வுகள் : 10.05.2020* 👉 1857ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி இந்தியாவில் மீரட் என்ற இடத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிரான சிப்பாய் கிளர்ச்சி ஆரம்பமானது. 👉 1994ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார். ```SINDRELLA