வாழ்க வளமுடன்
*🌹குறள் : 488*
செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை
காணிற் கிழக்காந் தலை.
*🌹மு.வ உரை :*
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும் அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.
*🌹Quote of the day*
Success isn’t everything but it makes a man stand straight.
*🌹தெரியுமா?*
இந்தியாவில் காணப்படும் ஒரே வகை மனித குரங்கு கிப்பன்.
*🌹வாழ்க்கை தத்துவம்:*
சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றிகரமான வாழ்க்கைக்குரிய முழு ரகசியம். இந்த உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் வாழ்வில் மலர்ச்சி உண்டாகும்
*🌹பழமொழிகள்:*
மனிதன் நடுங்கும் பகைவருள் முதன்மையானதும் மோசமானதும் படுக்கை ஒன்றே.
Of all the foes that man should dread the first and last is the bed.
*🌹நிகழ்வுகள் : 08.05.2020*
முக்கிய தினம் :-
உலக குடும்ப மருத்துவர் தினம்
பிறந்த நாள் :-
நீலம் சஞ்சீவ ரெட்டி
```SINDRELLA SMART EDUCATION```
```TENKASI```
Comments
Post a Comment