வாழ்க வளமுடன்
*🌹குறள் : 483*
அருவினை யென்ப உளவோ கருவியாற்
கால மறிந்து செயின்.
*🌹மு.வ உரை :*
(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.
*🌹Quote of the day*
Pray that success will not come any faster than you are able to endure it.
*🌹தெரியுமா?*
மூளைப் பகுதிக்குத் தொடர்ந்து 4 நிமிடம் ரத்தம் செல்லாவிட்டால் மரணம் ஏற்படும்.
*🌹உயிரினங்கள்:GK*
யானை தன் தும்பிக்கையால் உமார் 750 கிலோ எடையை சர்வசாதரணமாக தூக்கிவிடும்.
*🌹வாழ்க்கை தத்துவம்:*
சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.
*🌹பழமொழிகள்:*
அழகே ஒரு சக்தி புன்சிரிப்பே அதன் கூர்வாள்.
Beauty is power a smile is its sword.
*🌹நிகழ்வுகள் : 10.05.2020*
👉 1857ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி இந்தியாவில் மீரட் என்ற இடத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிரான சிப்பாய் கிளர்ச்சி ஆரம்பமானது.
👉 1994ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார்.
```SINDRELLA SMART EDUCATION```
```TENKASI```
Comments
Post a Comment