வாழ்க வளமுடன்
*🌹குறள் : 493*
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.
*🌹மு.வ உரை :*
தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால் வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்
*🌹Quote of the day*
The fools in life want things fast and easy—money, success, attention.
*🌹தெரியுமா?*
முழுவதும் வெள்ளை நிறத்தை தேசியக் கொடியாக கொண்ட நாடு மேற்கு சகாரா.
*🌹வாழ்க்கை தத்துவம்:*
நீ பிறரின் குணாதிசியங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர்பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது..
*🌹பழமொழிகள்:*
பார்ப்பது நம்புவதற்குச் சமம்.
Seeing is believing.
*🌹நிகழ்வுகள் : 23.05.2020*
1844ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி முதலாவது மின்னியல் தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்பவரால் வாஷிங்டன் டிசியில் இருந்து மேரிலாந்துக்கு அனுப்பப்பட்டது.
*சகோதரர்கள் தினம்:*
சகோதரர்களுக்கு அன்பும், மரியாதையும் செலுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் மே 24ஆம் தேதி சகோதரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
*நினைவு நாள்:*
நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்
🌹 உலகப் புகழ்பெற்ற முன்னோடி வானியலாளர் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்
*பிறந்த நாள்:*
அலெக்சாண்ட்ரினா விக்டோரியா
👰 இந்தியாவின் முதல் பேரரசி அலெக்சாண்ட்ரினா விக்டோரியா
இவர் ஐரோப்பாவின் பாட்டி எனும் பட்டப் பெயரை கொண்டவர்.
*பிறந்த நாள்:*
டேனியல் பாரன்ஹீட்
👉 பாதரச கண்ணாடி வெப்பமானியை கண்டுபிடித்த ஜெர்மானிய இயற்பியலாளர்
```SINDRELLA SMART EDUCATION```
```TENKASI```
Comments
Post a Comment