வாழ்க வளமுடன்
*🌹குறள் : 490*
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது.
*🌹மு.வ உரை :*
முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது பகைவரை இகழவும் கூடாது.
*🌹Quote of the day*
If success is a habit, it is a hard one to acquire.
*🌹தெரியுமா?*
1900 முதல் 1902-ஆம் ஆண்டு வரை ஒலிம்பிக்கில் கயிறு இழுக்கும் போட்டி இடம் பெற்றிருந்தது.
*🌹வாழ்க்கை தத்துவம்:*
அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை.
அன்பைச் சொற்களால் விளக்கவும் முடியாது,
செயல்களால் விளக்கம் பெறுகிறது அன்பு..
*🌹பழமொழிகள்:*
இன்று தொடங்கு என்றும் முடிக்காதே.
Begin today end never.
*🌹நிகழ்வுகள் : 22.05.2020*
1906ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.
*முக்கிய தினம்:*
1.உலக பல்லுயிர் பெருக்க தினம்
2.இன்று இலங்கை குடியரசு தினம்
3.உலக கோத் தினம்
*பிறந்த நாள்:*
ராஜா ராம் மோகன் ராய்
```SINDRELLA SMART EDUCATION```
```TENKASI```
Comments
Post a Comment