வாழ்க வளமுடன்
*🌹குறள் : 483*
அருவினை யென்ப உளவோ கருவியாற்
கால மறிந்து செயின்.
*🌹மு.வ உரை :*
(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.
*🌹Quote of the day*
Pray that success will not come any faster than you are able to endure it.
*🌹தெரியுமா?*
மூளைப் பகுதிக்குத் தொடர்ந்து 4 நிமிடம் ரத்தம் செல்லாவிட்டால் மரணம் ஏற்படும்.
*🌹உயிரினங்கள்:GK*
மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் சக்தி படைத்தது பால்கன் பறவை .
வான்கோழிகலின் தாயகம் அமெரிக்கா.
*🌹வாழ்க்கை தத்துவம்:*
பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.
*🌹பழமொழிகள்:*
இதயத்தூய்மையே உண்மை அழகு.
True beauty consists in purity of heart.
*🌹நிகழ்வுகள் : 08.05.2020*
👉 1874ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
👉 1985ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
```SINDRELLA SMART EDUCATION```
```TENKASI```
Comments
Post a Comment